TRB வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது?
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கு Teacher Recruitment Board மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். Teacher Eligibility Test - டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது
ஒரு வருடத்தில் என்னென்ன போட்டி தேர்வுகள் நடத்தப்படும். எப்போது அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது பற்றிய முழு விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை ஒவ்வொரு வருடமும் டிஆர்பி வெளியிட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான (2024) வருடாந்திர தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
TRB ANNUAL PLANNER -2024 வருடாந்திர அட்டவணையை எதிர்பார்த்து தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். வருடாந்திர தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியாகாததால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே வருடாந்திர அட்டவணையை மிக விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் தேர்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
4 Comments
trb anual plan ஒரு செயல்படாத செயல் திட்டம் ஏன் எனில் 11 ஆண்டுகளாக அரசு கல்லூரி பேராசிரியர் பணி விளம்பரத்துக்காக காத்திருந்து ஏமாற்றம்
ReplyDeleteTrue words ji
ReplyDeleteExactly sir
ReplyDeleteTrb board not properly functioning
ReplyDeleteKalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்