முதுகலை ஆசிரியர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளன.
TEACHERS RECRUITMENT BOARD
DIRECT RECRUITMENT OF POST GRADUATE ASSISTANT/PHYSICAL DIRECTOR GRADE-1/COMPUTER INSTRUCTOR GRADE-I– 2025
Ref: Notification No. 02/2025
Teachers Recruitment Board releases the Hall Ticket for candidates who applied for PG -2025. Candidates can download the Hall ticket from https://trb1.ucanapply.com/login and adhere to the instructions notified thereon. Candidates will be allowed to write the exam only if they bring the Hall Ticket to the exam center.
The candidates are requested to use their user ID and password for downloading their Hall Ticket from the website https://www.trb.tn.gov.in/ from 30.09.2025 onwards. Change of request of centre will not be entertained.
Date for OMR Based Examination: 12.10.2025
Disclaimer:
The decision of the Board, to issue Admit Card to eligible applicants is purely provisional and does not confer any acceptance of their claim, made in the application.
The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment. The Board reserves the right to postpone / re-schedule /cancel the Examination.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.02/2025, நாள் 10.07.2025 ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு எதிர்வரும் 1210.2025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 236,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 30.09.2025 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்