Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்கள் கவனத்திற்கு!

TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்கள் கவனத்திற்கு!

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை நாள்:11.08.2025-இன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள்-I 15.11.2025 அன்றும், தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றன.

28.01.2026 அன்று வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்(TRB)துறை, அரசாணை (நிலை) எண்.23-இல், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments