Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

NEWS: நிரந்தர ஆசிரியர் வேலை - வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

ஆசிரியர் தேவை
எமது பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பணி இடத்திற்கு தகுதி பெற்றவர்கள் 06.02.2026 க்குள் உரிய ஜாதி சான்றிதழுடன் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

முதுகலை ஆசிரியர் ஆங்கிலம் SCA (அருந்ததியர்)

5 : BA., (Eng), MA., (Eng) B.Ed.,

ஊதியம் / வயது வரம்பு அரசு விதிகளின்படி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

செயலர், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூர், பூம்புகார்-609107,சீர்காழி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம்

Post a Comment

0 Comments