Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியரல்லாதோர் பணியிடம் - அறிவிப்பு

ஆசிரியரல்லாதோர் பணியிடம் - அறிவிப்பு 
ஆசிரியரல்லாதோர் பணியிடம் - (இரவுக்காவலர்-1)

கல்வித்தகுதி : தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்|

ஊதியம் : அரசு விதிகளின் படி

இனச்சுழற்சி : பொதுப்பிரிவு (OC)

|

குறிப்பு : ரூபாய் 65/- காண அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு| அனுப்பப்பட்டுள்ளது.

K.சங்கர் செயலர்

திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கல்லிடைக்குறிச்சி - 627416

Post a Comment

0 Comments