Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை -பட்டதாரி ஆசிரியர்

நிரந்தர ஆசிரியர் வேலை -பட்டதாரி ஆசிரியர்
எங்கள் பள்ளியில் கீழ்க்காணுமாறு ஆசிரியர் அரசு காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்கப்படவுள்ளார். கல்விதகுதி: B.A.,B.Ed., சமூக அறிவியல் (TET) தேர்ச்சி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.



பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) -1 (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் SC- பெண்கள் மட்டும்)

மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 14.02.2026


Post a Comment

0 Comments