Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET TEACHER: நிரந்தர ஆசிரியர் வேலை

ஆசிரியர் தேவை
சாலையூர் நெசவுப்பட்டடை ஷாஃபி ஜமாத்திற்கு சொந்தமான ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் (அரசு நிதி உதவிபெறும் தனி சிறுபாண்மை பள்ளி) நிரந்தர ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை យល់ B.A., B.Ed., (English) / M.A., B.Ed., (English) TET-II தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை வரும் 14-02-2026க்குள் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். (இருபாலரும்) தங்களின் ஹமீதியா மேல்நிலைப்பள்ளி

TET-II தேர்ச்சி

அவசியம்

Post a Comment

0 Comments