Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Job: நிரந்தர ஆசிரியர் வேலை

திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளி திருமணங்குடி கீழையூர் அஞ்சல்-611103.
நாகப்பட்டினம் மாவட்டம் இப்பள்ளியில் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணி இடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வி தகுதி +2, D.T.Ed.,மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி.தாள்-I, (ஐந்தாண்டுகள் பணி அனுபவம் உடையவர்கள் மட்டும்) விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21.04.2026


Post a Comment

0 Comments