Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மகளிர் திட்டத்தில் பெரிய மாற்றம்: ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்வு?

தமிழக பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் புதிய 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' குறித்து முழு விவரங்கள்

பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும், ஜூன் 22-ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி "மதிப்புமிகு மகளிர் திட்டம்" என்ற புதிய பெயரில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


Post a Comment

0 Comments