Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை - புதிய அறிவிப்பு

ஒட்டநத்தம் இராமானுஜ இந்து நடுநிலைப்பள்ளி நிரந்தர பணியிடத்தில் பணிபுரிய அறிவியல் பட்டதாரி ஆசிரியர் 1 (ஒருவர்) தேவை. தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள் : 12.08.2026

(நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 20.08.2026 நேரம் : காலை 10 மணி முதல்

நடைபெறும் இடம் : பள்ளி வளாகம், ஒட்டநத்தம்

Post a Comment

0 Comments