Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கனமழை எச்சரிக்கை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள் : 02.11.2026

கனமழை எச்சரிக்கை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள் : 02.11.2026

சென்னையில் நாளை பள்ளிக்கு விடுமுறை.

சென்னை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை திங்கள்கிழமை (02.11.2026) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் அறிவிப்பு.

திருவள்ளூர்: நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Post a Comment

0 Comments