பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
1. திண்டுக்கல்
2. ராமநாதபுரம்
3. கோவை
கனமழை காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொரசக்குறிச்சி
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி விருகாவூர்
அரசு மேல்நிலைப்பள்ளி, விருகாவூர்
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விருகாவூர்.
சின்னசேலம் வட்டாரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஈரியூர்
ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பத்மஜா அறிவிப்பு!
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்
குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா ஆகிய வட்டங்களில்
உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.26) விடுமுறை!
பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
1. புதுச்சேரி மற்றும் காரைக்கால்

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்