Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

2026-27 கல்வியாண்டு பள்ளி வேலைநாட்கள் மற்றும் தேர்வு அட்டவணை | முதல், இரண்டாம், மூன்றாம் பருவத் தேர்வு விவரங்கள்

2026-27 கல்வியாண்டிற்கான பள்ளி வேலைநாட்கள், விடுமுறை நாட்கள், முதல் பருவம், இரண்டாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு அட்டவணை, பருவ விடுமுறை மற்றும் கோடை விடுமுறை பற்றிய முழு விவரங்களை இங்கே அறியலாம்.

2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலைநாட்கள் விவரம்

குறிப்பு : தேர்வுகள் குறித்த விபரம்

மொத்த நாட்கள் -365

வேலை நாட்கள் - 210

விடுமுறை நாட்கள் -155

1. 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வுகள் விவரம் :

(i) முதல் பருவத்தேர்வு நாட்கள் செப்டம்பர் 17 முதல் 25 வரை.

முதல் பருவத்தேர்வு விடுமுறை நாட்கள் :

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை. (9 நாட்கள்).

(ii) இரண்டாம் பருவத்தேர்வு நாட்கள் : டிசம்பர் 15 முதல் 23 வரை. இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை நாட்கள் :

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை. (11 நாட்கள்).

( iii) மூன்றாம் பருவத்தேர்வு நாட்கள் : ஏப்ரல் 7 முதல் 23 வரை.

பள்ளி கடைசி வேலைநாள் ஏப்ரல் 23. (23.04.2027)

கோடைவிடுமுறை ஏப்ரல் 24 முதல் மே 31 வரை. (38 நாட்கள்).

Post a Comment

0 Comments