Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Tn job: நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி - 31.08.2026

Tn job: நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி - 31.08.2026

ஆசிரியர் தேவை

கீழ்க்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு (நிரந்தரம்) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுநிலை ஆசிரியர் (பொருளியல்) (பொதுப்பிரிவு)

(நிரந்தரம்)

தகுதி

: M.A., B.Ed., (Economics)

நேர்முகத்தேர்வு நாள் : 31.08.2026 - திங்கள் கிழமை

காலை : 10 மணி

அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும்.

மாணவர்களுக்கான கட்டண விடுதி வசதி மற்றும் அரசு இலவச மாணவர் விடுதி வசதியும் உண்டு.

செயலர்,

குருவப்பா மேல்நிலைப்பள்ளி,

எஸ்.கே.சி. நகர், நெய்க்காரபட்டி பழனி, திண்டுக்கல் - 624 615

04545-256036

Post a Comment

0 Comments