Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - தேர்ச்சி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு- 43 காலி பணியிடங்கள்

TET - தேர்ச்சி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு- 43 காலி பணியிடங்கள்
TET தேர்ச்சி பெற்ற பெண் பாட பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

சேலம் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் (NGO) செயல்படுத்தப்படும் கீழ்காணும் கல்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய விடுதிக் காப்பாளர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் பாட ஆசிரியர்கள் தேவை.

Post a Comment

0 Comments