Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Job Alert: அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை

அரசு நிதியுதவி பெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின் படி பணியாற்ற கீழ்கண்ட கல்விதகுதியுடைய ஆசிரியர் தேவை
பணியிடம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் (நிரந்தர பணியிடம்)

பாடம்

தமிழ்

கல்வித்தகுதி

M.A. Tamil with B.Ed.,

இனசுழற்சி முறை

General

ஊதியம்

அரசு நிர்ணயித்துள்ள காலமுறை ஊதியம் வழங்கப்படும்

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் கல்வித்தகுதி முன் அனுபவம் ஆகிய முழு விவரங்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள பள்ளி முகவரிக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்

Post a Comment

0 Comments