Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 - அரசு ஊதியம்!

நிரந்தர பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 - அரசு ஊதியம்!
பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதியுள்ள நபர்கள் 12.2.2026க்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச் சான்று நகல்களை பள்ளிச் செயலருக்கு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

செயலர்

பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி

குச்சனூர் மெயின் ரோடு; உப்புக்கோட்டை(P.o), போடிநாயக்கனூர் (T.K), தேனி (Dt) - 625534

Post a Comment

0 Comments