Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

சனிக்கிழமை நாளை -பள்ளிகளுக்கு வேலை நாள் - எந்தெந்த மாவட்டம்?

சனிக்கிழமை நாளை -பள்ளிகளுக்கு வேலை நாள் - எந்தெந்த மாவட்டம்?
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 2.12.2025 அன்று மழைக்காக மாவட்ட ஆட்சியர் அவர்களால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு 31.01.2026 அன்று பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. செவ்வாய்கிழமை கால அட்டவணை பின்பற்ற வேண்டும் இத்தகவலை மாணவர்கள். ஆசிரியர்களுக்கு தெரியபடுத்துமாறு தலைமையாசிரியர்கள்/பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்வதற்கும். மெல்ல பயிலும் மாணவர்களை சிறப்பு கவனம் செலுத்துவதற்கும் தலைமையாசிரியர்கள் திட்டமிட வேண்டும்.

Post a Comment

0 Comments