Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education News: திறந்த நிலைப்பள்ளி 10 ,12 ஆம் வகுப்பு சான்றிதழ் அரசு வேலைக்கு உகந்ததல்ல

Education News: திறந்த நிலைப்பள்ளி 10 ,12 ஆம் வகுப்பு சான்றிதழ் அரசு வேலைக்கு உகந்ததல்ல:


தேசிய திறந்தநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி பெறப்படும் சான்றிதழ்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை வழங்கும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய திறந்தநிலைப் பள்ளிகளால் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ் அரசு பணி மற்றும் பதவி உயர்வு ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ குமரகுருபரன் அவர்கள் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments