Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை - முதுகலை ஆசிரியர்

முதுகலை ஆசிரியர்கள் தேவை


இடைகால் - மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த (அரசு உதவி பெறும்) மேல்நிலைப்பள்ளியில் உள்ள கீழ்க்கண்ட நிரந்தர பணியிடத்திற்கு அரசு ஊதிய விகிதத்தில் பணியாற்ற தகுதி வாய்ந்த முதுகலை' ஆசிரியர்கள் பள்ளிச் செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

Post a Comment

0 Comments