Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB Latest News || டிஆர்பி இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு- தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு

TRB Latest News || டிஆர்பி இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு- தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025, நாள் 10.07.2025-ன் அன்று வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணிகளுக்கான விண்ணப்பத்தாரர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) 30.09.2025 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு" (Hall Ticket) குறித்த குறைகள் ஏதும் இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாமில் 07.10.2025 முதல் 09.10.2025 மாலை 05.00 மணிவரை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவுலகத்தில் நேரிடையாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments