Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

FASTag - வெளியான புதிய அறிவிப்பு

FASTag - வெளியான புதிய அறிவிப்பு

FASTag இல்லாத வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம்
நவம்பர் 15ஆம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக் (FASTag) இல்லாத வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம்.

UPI பரிவர்த்தனை மூலம் ஒன்றே கால் மடங்கும், ரொக்கமாக செலுத்தினால் 2 மடங்கும் கூடுதலாக வசூலிக்கப்படும் என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments