Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் வேலை

மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் வேலை 
செங்கல்பட்டு மாவட்டம், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு 11.10.2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள எழுத்து தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டு (Hall Ticket) செங்கல்பட்டு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbcgl.in) வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை 05.10.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் செங்கல்பட்டு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 044-27426604 ஐ தொடர்புகொள்ளவும்.

Post a Comment

0 Comments