Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரசு உதவி பெறும் பள்ளி- நிரந்தர ஆசிரியர் வேலை - ஐந்து காலி பணியிடங்கள்- கடைசி தேதி :22.10.25

அரசு உதவி பெறும் பள்ளி- நிரந்தர ஆசிரியர் வேலை - ஐந்து காலி பணியிடங்கள்- கடைசி தேதி :22.10.25

நிரந்தர பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

கீழ்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.10.2025

செயலர்

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி

252, பொள்ளாச்சி ரோடு, உடுமலைப்பேட்டை - 642 126, திருப்பூர் மாவட்டம்

Post a Comment

0 Comments