Breaking: கனமழை காரணமாக நாளை (22.10.2025) பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் - Kalvi Alert

Oct 21, 2025

Breaking: கனமழை காரணமாக நாளை (22.10.2025) பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

Breaking: கனமழை காரணமாக நாளை (22.10.2025) பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்
விடுமுறை!

1.கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


2.சென்னையில் நாளை (அக். 22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

3.கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் (22.10.2025) நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

4.கனமழை எச்சரிக்கையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை


5.கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அறிவிப்பு

6.தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (அக். 22) பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை


7.கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அறிவிப்பு

8.மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அறிவிப்பு.

9.கனமழை எச்சரிக்கையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை அறிவிப்பு

10.திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை.


11.கேரளாவில் 
 பாலக்காடு
 இடுக்கி
 மலப்புரம்

கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு நாளை (22.10.2025)பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


No comments:

Post a Comment

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்