Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN NEWS: தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - தீபாவளி விடுமுறை அறிவிப்பு

TN NEWS: தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - விடுமுறை அறிவிப்பு
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்.21ம் தேதி விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு.

Post a Comment

0 Comments