Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TRB வெளியிட்டுள்ள புதிய முக்கிய அறிவிப்பு

அரசாணை நிலை எண்.230 மற்றும் 231, உயர் கல்வித்(F2)துறை, நாள்.06.10.2025-இன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 02 / 2024 இரத்து செய்யப்பட்டு தற்போது, ஆசிரியர் தேர்வு வாரிய (Website:https://www.trb.tn.gov.in) இணையதளம் கல்லூரிகளுக்கான 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண்.04/2025 இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க (Online Application) 17.10.2025 5 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:12/2019, நாள்.28.08.2019 & 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண்: 02 / 2024, நாள்.14.03.2024இன்படி, விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் வேண்டும். இவர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது.

16-10-2025 - (04/2025) Direct Recruitment to The Posts of Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government Arts and Science Colleges and Government Colleges of Education - Notification-CLICK HERE

Post a Comment

0 Comments