Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Diwali: தீபாவளி பண்டிகைக்கே 9 நாட்கள் விடுமுறை

9 நாட்கள் விடுமுறை அறிவித்த திருப்பூர் நிறுவனங்கள்
தீபாவளியை ஒட்டி திருப்பூரில் நாளை (அக்.18) முதல் 9 நாட்கள் விடுமுறை அறிவித்த பனியன் நிறுவனங்கள்


தீபாவளியின்போது விடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பணியாளர்கள் திரும்பி வர ஒவ்வொரு முறையும் தாமதமாகும்; தொழிலாளர்கள் வராமல் பணி பாதிக்கப்படுவதை தவிர்க்க தாங்களே முன்வந்து 9 நாட்கள் விடுமுறை அறிவித்த நிறுவனங்கள்; ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே விடுமுறைக்கு பின் புதன்கிழமை முதல் செயல்பட உள்ளன

Post a Comment

0 Comments