Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 
விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

இன்று (அக். 22) விடுமுறை :
1. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
2. கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
3. செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
4. தஞ்சாவூர். பள்ளி கல்லூரி விடுமுறை
5. கள்ளக்குறிச்சி பள்ளி கல்லூரி விடுமுறை
6. விழுப்புரம் பள்ளி, கல்லூரி விடுமுறை.
7. மயிலாடுதுறை பள்ளி கல்லூரி விடுமுறை.
8. திருவாரூர் பள்ளி, கல்லூரி விடுமுறை.
9. திருவள்ளூர் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
10. ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
11. திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
12.புதுச்சேரி காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
13. சிவகங்கை பள்ளி கல்லூரி விடுமுறை
14. காஞ்சிபுரம் பள்ளி கல்லூரி விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 


 1. புதுக்கோட்டை பள்ளி மட்டும் விடுமுறை
2.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. 
3. பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
4. சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
5.*திருப்பூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை*
6*கரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை*

Post a Comment

0 Comments