Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

மழைக்காலங்களில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!
செய்ய வேண்டியவை

காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருகவும்.

அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும்.

சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தவும்.

தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.

வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாளவும்

உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்.

செய்யக் கூடாதவை

X மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம்.

× மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அதன் அருகே செல்ல வேண்டாம்.

× இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.

X வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.

× குளிர்ச்சியான பொருட்களை உண்ண வேண்டாம்.

× பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.



Post a Comment

0 Comments