Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புது கணக்கு புத்தகங்கள் வாங்க நல்ல நாட்கள்

புது கணக்கு புத்தகங்கள் வாங்க நல்ல நாட்கள்
புது கணக்கு புத்தகங்கள் வாங்க நல்ல நாட்கள்

மார்ச் மாதம் (March)

தமிழ் தேதி

ஆங்கில தேதி

கிழமை

நல்ல நாட்கள்

மாசி 30

14.03.2025

வெள்ளி

பௌர்ணமி

பங்குனி 02

16.03.2025

ஞாயிறு

சுபமுகூர்த்தம்

பங்குனி 03

17.03.2025

திங்கள்

சுபமுகூர்த்தம்

பங்குனி 11

25.03.2025

செவ்வாய்

ஏகாதசி

பங்குனி 13

27.03.2025

வியாழன்

பிரதோஷம்

பங்குனி 15

29.03.2025

சனி

அமாவாசை

பங்குனி 17

31.03.2025

திங்கள்

சுபமுகூர்த்தம்

ஏப்ரல் மாதம் (April)

தமிழ் தேதி

ஆங்கில தேதி

கிழமை

நல்ல நாட்கள்

பங்குனி 18

01.04.2025

செவ்வாய்

சதுர்த்தி

பங்குனி 21

04.04.2025

வெள்ளி

சுபமுகூர்த்தம்

பங்குனி 24

07.04.2025

திங்கள்

சுபமுகூர்த்தம்

பங்குனி 26

09.04.2025

வியாழன்

சுபமுகூர்த்தம்

பங்குனி 28

11.04.2025

வெள்ளி

சுபமுகூர்த்தம்

பங்குனி 29

12.04.2025

சனி

பௌர்ணமி

சித்திரை 01

14.04.2025

திங்கள்

தமிழ் வருட பிறப்பு



(புது கணக்கு பூஜை போட நல்லநேரம்)

பங்குனி 17 (மார்ச் 31) திங்கட்கிழமை காலை 5.30 -7.30 am & 9.30 -10.30 am

பங்குனி 18 (ஏப்ரல் 01) செவ்வாய்கிழமை காலை 4.30-6.00 am

சித்திரை 01 (ஏப்ரல் 14) திங்கட்கிழமை காலை 7.00 - 8.00 am

Post a Comment

0 Comments