Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிப்ரவரி 10 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிப்ரவரி 10 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. நாகை மாவட்டத்திற்கு வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி திங்கள்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அன்றைய தினம் நாகை நீலாயதாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நாகை மற்றும் திருமகள் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்கள் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments