Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நிரந்தர ஆசிரியர் வேலை: கடைசி தேதி- 15.12.2025

நிரந்தர ஆசிரியர் வேலை: கடைசி தேதி- 15.12.2025

தாயம்மாள் நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி தலைமையாசிரியை காலிப்பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த பெண் ஆசிரியை தேவை.

கல்வித்தகுதி

B.Ed., பட்டத்துடன் 5 ஆண்டுகாலம் அரசால் அங்கீ கரிக்கப்பட்ட பள்ளியில் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் TET தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

நேரடி நியமனம் மூலம்

இனச்சுழற்சி:- 1-வது பொதுப்பிரிவு - OC

ஊதிய விகிதம்:- 36700 - 116200

Level - 17

தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அனைத்து கல்வித்தகுதி நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வரும் 15.12.2025 மாலை 4.00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பள்ளிச் செயலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments