Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

AAVIN - ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு!

Screenshot 20251123 131326
Screenshot 20251123 131326

JOB alert: ஆவின் நிறுவனத்தில் வேலை!

திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி [யாளர்கள் ஒன்றிய நிபந்தனைகளுடன் ஆவின் செயலர் விற்பனை(Executive marketing) கான தற்காலிக பணிக்காக இளநிலை பட்டதாரி (BBA), முதுநிலை பட்டதாரி (MBA) அல்லது இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு

walk in interview 27-11-2025

| அன்று கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பம் பெற வேண்டிய விலாசம்:

பொதுமேலாளர், திருப்பத்தூர் மா.கூ.பல். உ. ஒன்றியம் 5வது மாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பத்தூர் மாவட்டம் - 635601.

நேர்முகத்தேர்வு நேரம்:

அலுவலக நேரம்: காலை10.30முதல் மாலை 5.00 மணி வரை திருப்பத்தூர்.மா.கூ.பால். உ.ஒன்றியத்திற்காக,

- பொதுமேலாளர்.

'சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்'

வெ.ஆ.எண்: 60/2025/ செ.ம.தொ.அ திருப்பத்தூர் மாவட்டம்.

நாள்: 22.11.2025

Post a Comment

0 Comments