Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Special TET EXAM: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு- வெளியான முக்கிய தகவல்

Special TET NEWS
Special TET NEWS

Special TET EXAM: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - வெளியான முக்கிய செய்தி

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 21.11.2025 மாலை 5.00 மணியளவில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள புதிய கட்டட முதல் தள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஓர் அமைப்பிற்கு ஒருவர் என்ற வீதத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments