Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

TNPSC ANNUAL PLANNER 2026-டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!- புதியது

TNPSC ANNUAL PLANNER 2026-டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு 2026, ஆக.3-ல் தொடங்கி 7 நாட்கள் நடைபெறும்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 அறிவிக்கை ஜூன் 26-ல் வெளியீடு; செப். 9-ல் தேர்வு.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II அறிவிக்கை ஆக.11-ல் வெளியீடு; அக்.25-ல் தேர்வு.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV அறிவிக்கை அக்.6-ல் வெளியீடு; டிச.20-ல் தேர்வு.

தேர்வர்கள் தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியீடு.

*2026 ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கப்படவோ செய்யலாம்' என டிஎன்பிஎஸ்சி தகவல்.

Post a Comment

0 Comments