Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!

Exam postponed
Exam postponed

மழை காரணமாக தேர்வுகள் நாளை ஒத்திவைப்பு!

தேர்வுகள் ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை (நவ.24) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு.

கனமழை காரணமாக நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments