Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Flash News: கனமழை காரணமாக இன்று (24.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Flash News: கனமழை காரணமாக இன்று (24.11.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

பள்ளி, கல்லூரிகள்

தென்காசி, நெல்லை, புதுச்சேரி, காரைக்கால்



பள்ளிகளுக்கு மட்டும்

தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், விருதுநகர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்.


4 தாலுகாவில்..

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் புவனகிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!.

Post a Comment

0 Comments