கிராமம் தோறும் புத்தொழில் திட்டம் -விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் விதமாக கிராமம் தோறும் புத்தொழில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற கிராமப் பகுதிகளில் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குபவர்களிடம் இருந்து தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு
ரூ.1 லட்சம் மானிய நிதி வழங்கப்படும்.
தொழிலில் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் வழங்கப்படும்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்