Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TRB TODAY NEWS: ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TRB TODAY NEWS: ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிக்கைச் செய்தி

அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 01 / 2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 24.01.2025 . பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 31.01.2025 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- புதிய அறிவிப்பு 

Pallikalvi: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

KALVI ALERT:
உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா?
https://www.kalvialert.com/2025/01/blog-post_81.html

தமிழக அரசு வேலை- 18000 ரூபாய் சம்பளம்
https://www.kalvialert.com/2025/01/18000.html

New Recharge Plan 2025 - புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்- call & sms plan
https://www.kalvialert.com/2025/01/new-recharge-plan-2025-call-sms-plan.html

TEACHER WANTED - ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை - 1,20,000 ரூபாய் சம்பளம்
https://www.kalvialert.com/2025/01/teacher-wanted-120000.html

WANTED TAMIL TEACHER - தமிழ் ஆசிரியர்கள் தேவை
https://www.kalvialert.com/2025/01/wanted-tamil-teacher.html

Post a Comment

0 Comments