Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா?

உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா?
உணவே மருந்து

காலை உணவுக்கு ஏற்ற நேரம்.

மிகச்சரியான நேரம் 7 முதல் 8 மணிக்குள்.

தாண்டக்கூடாத நேரம் - 10 மணி.

குறிப்பு - தூங்கி எழுந்த அரை மணி நேரத்துக்குள் காலை உணவு சாப்பிட வேண்டும்.



மதிய உணவுக்கு ஏற்ற நேரம்.

மிகச்சரியான நேரம் 12.30 முதல் 2 மணிக்குள்.

தாண்டக்கூடாத நேரம் - 4 மணி.

குறிப்பு - காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக இடைவெளி இருக்கக்கூடாது.

இரவு உணவுக்கு ஏற்ற நேரம்.

மிகச்சரியான நேரம் 6 முதல் 8 மணிக்குள்.

தாண்டக்கூடாத நேரம் - 10 மணி.

குறிப்பு - தூங்கச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவு சாப்பிட வேண்டும்.

Post a Comment

0 Comments