Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய செய்தி

Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய செய்தி
ஜன.3,10இல் ரேஷன் கடைகள் இயங்கும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜன.3,10 ஆகிய நாட்களில் ரேஷன் கடைகள் இயங்கும்.

ஜன.3,10 வேலை நாளை ஈடுசெய்ய ஜன.15, பிப்.22ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments