Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut: திருப்பூரில் நாளை (02.01.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut: திருப்பூரில் நாளை (02.01.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்
சேவூர், வடுகபாளையம் துணை மின் நிலையம் சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தம்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுபாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுபுதூர், தளிஞ்சிப்பாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம். 

தெக்கலூர் துணை மின் நிலையம்: வடுகபாளையம், வினோபா நகர், ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்கட்டுப்பாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, தண்ணீர் பந்தல், திம்மணையாம்பாளையம், பள்ளக்காடு, தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம்.

Post a Comment

0 Comments