Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - அரையாண்டு லீவ் நீட்டிப்பு? தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..? வெளியான தகவல்

அரையாண்டு லீவ் நீட்டிப்பு? தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..? வெளியான தகவல்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் school-க்கு Half yearly exam விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜனவரி 2) திறக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்த என்று நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வியாழன், வெள்ளி என 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தொடர்ந்து வார இறுதியான சனி, ஞாயிறு  விடுமுறை  வருகிறது. தமிழகத்தில் திங்கட்கிழமை, அதாவது ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இன்று இரவுக்குள் வெளியாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய வேலை வாய்ப்பு செய்திகள், கல்வி செய்திகள், SCHOOL MATERIALS உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE


1. அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை-CLICK HERE

Post a Comment

0 Comments