Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Ads Section

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

NMMS EXAM - அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

NMMS EXAM - அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2025 பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் கால அவகாசம் நீட்டித்தல் - தொடர்பாக.
பார்வை:

இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம், நாள். 08.01.2025.

2024- 2025-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) 22.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01. 2025 என தெரிவிக்கப்பட்டது.

தற்போது, மாணவர்களின் நலன் கருதி இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் 29.01.2025 மாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேற்காண் விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

TRB TODAY NEWS: ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய 
அறிவிப்பு

TRB NEW NOTIFICATION-2025: டிஆர்பி வெளியிட்டுள்ள புதிய நோட்டிபிகேஷன்

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- புதிய அறிவிப்பு 

Pallikalvi: பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

KALVI ALERT:
உணவு உண்ண சரியான நேரம் எது தெரியுமா?

தமிழக அரசு வேலை- 18000 ரூபாய் சம்பளம்

New Recharge Plan 2025 - புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்- call & sms plan

TEACHER WANTED - ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை - 1,20,000 ரூபாய் சம்பளம்

WANTED TAMIL TEACHER - தமிழ் ஆசிரியர்கள் தேவை

Post a Comment

0 Comments