Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 - வெளியான தகவல்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 - வெளியான தகவல்
பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்க உத்தரவிடக் கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் மனு; வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்ட நிலையில் நீதிபதிகள் கருத்து.

Post a Comment

0 Comments