Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வீட்டுவசதி வாரிய வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

வீட்டுவசதி வாரிய வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்
காட்பாடி தார படவேடு, வேலூர் புறநகர் காஞ்சிபுரம் திட்டப் பகுதிக ளில் உள்ள வீட்டுவசதி வாரிய வீடுகள் வாங்க பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் விண் ணப்பிக்கலாம் என வேலூர் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரி யம், வேலூர் வீட்டு வசதி பிரி வில் காட்பாடி வட்டம் தாரப் படவேடு திட்டப் பகுதியில் மீதமுள்ள 9 உயர் வருவாய் பிரிவு வீடுகள், வேலூர் புறநகர் திட்டப் பகுதி 5-இல் மீதமுள்ள 22 அடுக்குமாடி குடியிருப்புகள், காஞ்சிபுரம் திட்டப் பகுதியில் மீதமுள்ள 36 மத்திய வருவாய் பிரிவு வீடுகள் உள்ள நிலையில், இந்த வீடுகள் மொத்த கொள்மு தல் திட்டத்தின் கீழ் முதலில் வரு வோருக்கு முன்னுரிமை அடிப்ப டையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதை பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் விண்ணப்பம் செய்துபயன்பெறலாம்.மேலும், விவரங்களுக்கு https://tnh b.tn.gov.in/notification/52 என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீட்டுவசதி வாரிய வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

TEACHERS RECRUITMENT BOARD - NEW NOTIFICATION 2025

TEACHER WANTED - ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு செய்தி

ரயில்வே துறையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

BANK JOB 2025 - வங்கி வேலைவாய்ப்பு செய்தி

EMPLOYMENT - பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு செய்தி- 150 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) தேதி மாற்றம்!!!

Post a Comment

0 Comments