Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Republic Day - குடியரசு தினத்தன்று பள்ளியில் யார் கொடியேற்ற வேண்டும்-வெளியான புதிய உத்தரவு

Republic Day - குடியரசு தினத்தன்று பள்ளியில் யார் கொடியேற்ற வேண்டும்-வெளியான முக்கிய செய்தி
பள்ளியில் குடியரசு தினம்: தலைமை ஆசிரியரே கொடியேற்ற வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமை ஆசிரி யர்கள் மட்டுமே தேசியக்கொடி யேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தினவிழா கொண் டாட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு:

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். வேறு யாரையும் வைத்து கொடி ஏற்றக்கூடாது. தலைமையாசிரியர் இல்லாத இடத்தில் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைமுழுநேர முனைவர் பட்டப் படிப்பு 
பயிலும் (Ph.D) புதிய (Fresh Students) மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் 
திட்டம்

நிரந்தர ஆசிரியர் வேலை - ARMY PUBLIC SCHOOL RECRUITMENT

பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு பட்டியல்


மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான (UPS) நெறிமுறைகளை 
(Notification) வெளியிட்டது- மத்திய அரசு

Republic Day - குடியரசு தினத்தன்று பள்ளியில் யார் கொடியேற்ற 
வேண்டும்-வெளியான புதிய உத்தரவு

Post a Comment

0 Comments