Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

SBI வங்கியில் காலி பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்க

SBI வங்கியில் காலி பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்க
வேலை தேடும் பட்டதாரிகள் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் உள்ள SBI வங்கிகளில் Junior Associate பதவிக்கு 336 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 20-28 வயதுள்ள ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் https://bank.sbi/web/careers/ current-openings என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2025 ஜனவரி 7ம் தேதி விண்ணபிக்க கடைசி நாள் ஆகும்.

Post a Comment

0 Comments