Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Rain Alert: 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Rain Alert: 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 #Weather | #WeatherUpdate | #HeavyRain | #RainUpdates | #RainAlert

Post a Comment

0 Comments